-கவியோகி சுத்தானந்த பாரதி
காதொளிரும் குண்டலமும்
கைக்கு வளையாபதியும் கருணைமார்பின்
மீதொளிர் சிந்தாமணியும்
மெல்லிடையில் மேகலையும் சிலம்பார் இன்பப்
போதொளிரும் திருவடியும்
பொன்முடி சூளாமணியும் பொலியச் சூடி
நீதியொளிர் செங்கோலாய்
திருக்குறளைத் தாங்கு தமிழ் நீடு வாழி!
காண்க: ஆன்மிகம் வளர்த்த கவி யோகி
No comments:
Post a Comment