பக்கங்கள்

மின்னிதழின் அங்கங்கள்

20/09/2020

புரட்டாசித் திங்கள்- ஆன்றோரும் சான்றோரும்

 -ஆசிரியர் குழு


லால் பகதூர் சாஸ்திரி


புரட்டாசி மாதம் அவதரித்த, உலகு நீங்கிய 
ஆன்றோர், சான்றோரின் நினைவிற்குரிய நாட்கள் 
இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன:

ஸ்ரீ சார்வரி வருடம், புரட்டாசித் திங்கள்  (17.09.2020 - 16.10.2020)



ஆன்றோர் திருநட்சத்திரங்கள்:

ஏனாதி நாயனார்
(புரட்டாசி 10 - உத்திராடம் - 26.09.2020)

வேதாந்த தேசிகர்
(புரட்டாசி 11 - திருவோணம் - 27.09.2020)

நரசிங்கமுனையரைய நாயனார்
(புரட்டாசி 13 - சதயம் - 29.09.2020)

அப்பய்ய தீட்சிதர்
(புரட்டாசி 14 - பூரட்டாதி - 30.09.2020)

உருத்திர பசுபதி நாயனார்
(புரட்டாசி 18 - அஸ்வினி - 04.10.2020)

திருநாளைப் போவார் நாயனார் (நந்தனார்)
(புரட்டாசி 21 - ரோகிணி - 07.10.2020)

அருணந்தி சிவாச்சாரியார்
(புரட்டாசி 28 பூரம் -14.10.2020)

ராமலிங்க வள்ளலார்
(புரட்டாசி 30 -சித்திரை -16.10.2020)    



சான்றோர் – மலர்வும் மறைவும்.

மேடம் காமா
(பிறப்பு: செப். 24)

தீனதயாள் உபாத்யாய
(பிறப்பு: செப். 25)

ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
(பிறப்பு: செப். 26)

பகத்சிங்
(பிறப்பு: செப். 28)

அன்னிபெசன்ட் அம்மையார்
(பிறப்பு: அக். 1)

மகாத்மா காந்தி
(பிறப்பு: அக். 2)

லால்பகதூர் சாஸ்திரி

(பிறப்பு: அக். 2)

காமராஜர்

(மறைவு: அக். 2)

டி.வி.ராமசுப்பையர்
(பிறப்பு: அக். 2)

ம.பொ.சிவஞானம்
(மறைவு: அக். 3)

திருப்பூர் குமரன்
(பிறப்பு: அக். 4)

சுப்ரமணிய சிவா
(பிறப்பு: அக். 4)

மு.வரதராசனார்
(மறைவு: அக். 10.)

ஜெயபிரகாஷ் நாராயணன்
(பிறப்பு: அக். 11) (மறைவு: அக். 8)

கே.பி.சுந்தராம்பாள்
(பிறப்பு: அக். 11)

சகோதரி நிவேதிதை
(மறைவு: அக். 13)

அப்துல் கலாம்
(பிறப்பு: அக். 15)

வீரபாண்டிய கட்டபொம்மன்
(பலிதானம்: அக். 16)


 


No comments:

Post a Comment