நான் ஏறிக்கொண்டே இருக்கிறேன்.எங்கு இருக்கிறது லட்சிய சிகரம், என் இறைவா?
நான் தோண்டிக்கொண்டே இருக்கிறேன்எங்கு இருக்கிறது அறிவுப் புதையல், என் இறைவா?
நான் பெருங்கடலில் நீந்திக்கொண்டே இருக்கிறேன்எங்கு இருக்கிறது அமைதித் தீவு, என் இறைவா?
இறைவா, நூறு கோடி மக்கள்லட்சிய சிகரத்தையும்அறிவுப் புதையலையும்இன்ப அமைதியையும்உழைத்தடைய அருள் புரிவாயாக!
-ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்
No comments:
Post a Comment