17/07/2020

ஆடித் திங்கள்- ஆன்றோரும் சான்றோரும்

-ஆசிரியர் குழு

அன்னை சாரதா தேவி
ஆனி மாதம் அவதரித்த, உலகு நீங்கிய 
ஆன்றோர், சான்றோரின் நினைவிற்குரிய நாட்கள் 
இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன:

ஸ்ரீ சார்வரி வருடம், ஆடித் திங்கள்  (16.07.2020 - 16.08.2020)



ஆன்றோர் திருநட்சத்திரங்கள்:


மூர்த்தி நாயனார்
(ஆடி 01 - கார்த்திகை- 16.07.2020)

புகழ்ச்சோழ நாயனார்
(ஆடி 01 - கிருத்திகை- 16.07.2020)

கூற்றுவ நாயனார்
(ஆடி 04 - திருவாதிரை- 19.07.2020)

அன்னை சாரதாதேவி
(ஜூலை 20)

ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்
(ஆடி 09 - பூரம் - 24.07.2020)

துளசிதாசர்
(ஆக. 4)

பெருமிழலைக் குறும்பர் நாயனார்
(ஆடி 11 - சித்திரை - 26.07.2020)

சுந்தரமூர்த்தி நாயனார்
(ஆடி 13 - சுவாதி - 28.07.2020)

சேரமான் பெருமாள் நாயனார்
(ஆடி 13 - சுவாதி - 28.07.2020)

கலியனார் நாயனார்
(ஆடி 15 - கேட்டை - 30.07.2020)

கோட்புலியார் நாயனார்
(ஆடி 15 - கேட்டை - 30.07.2020)

ஆளவந்தார்
(ஆடி 18 - உத்திராடம் - 02.08.2020)

பட்டினத்தார்
(ஆடி 18 - உத்திராடம் - 02.08.2020)

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்
(மறைவு: ஆக. 16)

ரக்‌ஷா பந்தன் விழா
(ஆடி 19 பௌர்ணமி - 03.08.2020)

காயத்ரீ ஜெபம்
(ஆடி 20 - அவிட்டம் - 04.08.2020) 

***


சான்றோர் - மலர்வும் மறைவும்:

டி.வி.ராமசுப்பையர்
(மறைவு: ஜூலை 21)

முத்துலட்சுமி ரெட்டி
(பிறப்பு: ஜூலை 30) (மறைவு: ஜூலை 22)

பாலகங்காதர திலகர்
(பிறப்பு: ஜூலை 23) (மறைவு: ஆக.1)

சுப்ரமணிய சிவா
(மறைவு: ஜூலை 23)

சந்திரசேகர ஆசாத்
(பிறப்பு: ஜூலை 23)

சோமசுந்தர பாரதியார்
(பிறப்பு: ஜூலை 27)

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை
(பிறப்பு: ஜூலை 28)

ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
(மறைவு: ஜூலை 29)

சர்தார் உத்தம் சிங்
(பலிதானம்: ஜூலை 31)

தீரன் சின்னமலை
(பலிதானம்: ஆடி 18)

ரவீந்திரநாத் தாகூர்
(மறைவு: ஆக. 7)

தேவி அகல்யாபாய்
(மறைவு: ஆக. 13)

மகரிஷி அரவிந்தர்
(பிறப்பு: ஆக. 15)

சுதந்திர தினம்
(ஆகஸ்ட் 15, 1947)

தயானந்த சரஸ்வதி சுவாமிகள் 
(பிறப்பு: ஆக. 15, 1930)


No comments:

Post a Comment