13/03/2020

பங்குனித் திங்கள் - ஆன்றோரும் சான்றோரும்



பங்குனி மாதம் அவதரித்த, உலகு நீங்கிய ஆன்றோர், சான்றோரின் நினைவிற்குரிய நாட்கள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.


ஆன்றோர் திருநட்சத்திரங்கள்:


பங்குனித் திங்கள் (14.03.2020- 13.04.2020):

தண்டியடிகள் நாயனார்(பங்குனி 9 சதயம் - 22.03.2020)

யுகாதி -வருடப்பிறப்புபங்குனி 12- 25.03.2020                             

முத்துசுவாமி தீக்ஷிதர் (பங்குனி 15 பரணி - 28.03.2020)

சிவநேச நாயனார் (பங்குனி 17 ரோகிணி - 30.03.2020         

கணநாத நாயனார் (பங்குனி 19 திருவாதிரை   - 01.04.2020)

ஸ்ரீ ராமநவமி (பங்குனி 20 புனர்பூசம் - 02.04.2020)

முனையடுவார் நாயனார் (பங்குனி 21 பூசம் - 03.04.2020)

மஹாவீரர் ஜெயந்தி (பங்குனி 24 உத்திரம் - 06.04.2020)

காரைக்கால் அம்மையார் (பங்குனி 27 சுவாதி - 09.04.2020)

ஸ்ரீ வராஹஜெயந்தி (பங்குனி 30 கேட்டை - 12.04.2020)
 
பதஞ்சலி முனிவர் (பங்குனி 31 மூலம் - 13.04.2020)      

***


சான்றோர்மலர்வும் மறைவும்


ஜி.டி.நாயுடு (பிறப்பு: மார்ச் 23)
.
பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் (பலிதானம்: மார்ச் 23)
.
ராம் மனோகர் லோகியா (பிறப்பு: மார்ச் 23)
.
சுவாமி விபுலானந்தர் (பிறப்பு: மார்ச் 27)
.
தீரர் சத்தியமூர்த்தி (நினைவு: மார்ச் 28)
.
வ.வே.சு.ஐயர் (பிறப்பு: ஏப். 2)
.
சத்ரபதி சிவாஜி (நினைவு: ஏப். 3)
.
பீல்டு மார்ஷல் மானேக்ஷா (பிறப்பு: ஏப். 3)
.
மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை (பிறப்பு: ஏப். 6)
.
பக்கிம் சந்திர சட்டர்ஜி (நினைவு: ஏப். 8)
.
டாக்டர் ஹெட்கேவார் (பிறப்பு: யுகாதி – மார்ச் 21)
.
மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை (பிறப்பு: ஏப். 4)
.
மங்கள் பாண்டே (பலிதானம்: ஏப். 8)
.
மகாத்மா ஜோதிராவ் புலே (பிறப்பு: ஏப். 11)

.

No comments:

Post a Comment