15/03/2021

பங்குனித் திங்கள்: ஆன்றோரும் சான்றோரும் (2021)

 -ஆசிரியர் குழு


பகத் சிங்

பங்குனி மாதm அவதரித்த, உலகு நீங்கிய
ஆன்றோர், சான்றோரின் நினைவிற்குரிய நாட்கள்
இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன:

ஸ்ரீ சார்வரி வருடம், பங்குனித் திங்கள் 
 (14.03.2021 - 13.04.2021)



ஆன்றோர் திருநட்சத்திரங்கள்


முத்துஸ்வாமி தீட்சிதர்
(பங்குனி 05 - பரணி- 18.03.2021)

சிவநேச நாயனார்
(பங்குனி 07 - ரோகிணி -20.03.2021)

கணநாத நாயனார்
(பங்குனி 09 - திருவாதிரை -22.03.2021)

முனையடுவார் நாயனார்
(பங்குனி 11 - பூசம் - 24.03.2021)

காரைக்கால் அம்மையார் நாயனார்
பங்குனி 18 -சுவாதி -31.03.2021)

தண்டியடிகள் நாயனார்
(பங்குனி 26 -சதயம் -08.04.2021)

பங்குனி இறுதி நாயன்மார்கள்:

-பொய்யடிமை இல்லாத புலவர்
-பத்தராய் பணிவார்
-பரமனையே நாடுவார்
-சித்தத்தை சிவன்பாலே வைத்தவர்
-திருவாரூர் பிறந்தார்
-முப்போதும் திருமேனி தீண்டுவார்
-முழுநீறு பூசிய முனிவர்
-அப்பாலும் அடிச்சார்ந்தார்.


சான்றோர்- மலர்வும் மறைவும்
ஜி.டி.நாயுடு
(பிறப்பு: மார்ச் 23)

பகத்சிங், ராஜகுரு, சுகதேவ்
(பலிதானம்: மார்ச் 23)

ராம் மனோகர் லோகியா
(பிறப்பு: மார்ச் 23)

சுவாமி விபுலானந்தர்
(பிறப்பு: மார்ச் 27)

தீரர் சத்தியமூர்த்தி
(நினைவு: மார்ச் 28)

வ.வே.சு.ஐயர்
(பிறப்பு: ஏப். 2)

சத்ரபதி சிவாஜி
(நினைவு: ஏப். 3)

பீல்டு மார்ஷல் மானேக்ஷா
(பிறப்பு: ஏப். 3)

மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
(பிறப்பு: ஏப். 6)

பக்கிம் சந்திர சட்டர்ஜி
(நினைவு: ஏப். 8)

டாக்டர் ஹெட்கேவார்
(பிறப்பு: யுகாதி – மார்ச் 21)

மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை
(பிறப்பு: ஏப். 4)

மங்கள் பாண்டே
(பலிதானம்: ஏப். 8)

மகாத்மா ஜோதிராவ் புலே
(பிறப்பு: ஏப். 11)




No comments:

Post a Comment