14/02/2020

மாசித் திங்கள் - ஆன்றோரும் சான்றோரும்




மாசி மாதம் அவதரித்த, உலகு நீங்கிய ஆன்றோர், சான்றோரின் நினைவிற்குரிய நாட்கள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

ஆன்றோர்- திருநட்சத்திரங்கள்: .


திருவள்ளுவர் (மாசிஹஸ்தம்  - 13.02.2020)

எறிபத்தநாயனார் ( மாசி 1 ஹஸ்தம் - 13.02.2020)


காரிநாயனார் ( மாசி 7 பூராடம்- 19.02.2020)  

புதுவை ஸ்ரீ அன்னை (பிறப்பு: பிப். 21)

ஸ்ரீ சைதன்ய மகா பிரபு (மாசி- பௌர்ணமி- 09.03.2020)

கோச்செங்கட்சோழநாயனார் (மாசி 10 அவிட்டம் -22.02.2020)

திருக்கச்சிநம்பிகள் (மாசி 20 மிருகசீரிஷம் -03.03.2020)  

குலசேகர ஆழ்வார் (மாசி 22 புனர்பூசம் -05.03.2020)


***

சான்றோர்- மலர்வும் மறைவும்

 .

கவிக்குயில் சரோஜினி நாயுடு (பிறப்பு: பிப். 13) (நினைவு: மார்ச் 2)

வாசுதேவ் பல்வந்த் பட்கே (பலிதானம்: பிப். 17)

சிங்காரவேலர் (பிறப்பு: பிப். 18)

கோபால கிருஷ்ண கோகலே (பிறப்பு: மார்ச் 9) (நினைவு: பிப். 19)

.வே.சாமிநாத ஐயர் (பிறப்பு: பிப். 19)

சத்ரபதி சிவாஜி (பிறப்பு: பிப். 19)

குருஜி கோல்வல்கர் (பிறப்பு: பிப். 19)

வை.மு.கோதைநாயகி (நினைவு: பிப். 20)


கஸ்தூரிபா காந்தி (நினைவு: பிப். 22)

மதுரை வைத்தியநாத ஐயர் (நினைவு: பிப். 23)

வீர சாவர்க்கர் (நினைவு: பிப். 26)

ஆனந்த் பை (நினைவு: பிப். 24)

சந்திரசேகர ஆசாத் (பலிதானம்: பிப். 27)


மொரார்ஜி தேசாய் (பிறப்பு: பிப். 29)




No comments:

Post a Comment