17/10/2020

ஐப்பசித் திங்கள்- ஆன்றோரும் சான்றோரும்

  -ஆசிரியர் குழு


சீரடி சாய்பாபா


ஐப்பசி மாதம் அவதரித்த, உலகு நீங்கிய
ஆன்றோர், சான்றோரின் நினைவிற்குரிய நாட்கள் 
இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன:

ஸ்ரீ சார்வரி வருடம், ஐப்பசித் திங்கள்  (17.10.2020 - 15.11.2020)


ஆன்றோர் திருநட்சத்திரங்கள்:


பூசலார் நாயனார்

(ஐப்பசி 3 -அனுஷம்- 19.10.2020)       

ஐயடிகள் காடவர்கோன் நாயனார்

(ஐப்பசி 5 -மூலம்- 21.10.2020)

மணவாள முனிகள்

(ஐப்பசி 5 -மூலம்- 21.10.2020) 

பொய்கை ஆழ்வார்

(ஐப்பசி 8 -திருவோணம்- 24.10.2020) 

பூதத்தாழ்வார்

(ஐப்பசி 9 -அவிட்டம்- 25.10.2020) 

பேயாழ்வார்

(ஐப்பசி 10 -சதயம்- 26.10.2020) 

கனகதாசர்

(ஐப்பசி 10 -சதயம்- 26.10.2020) 

மத்வர்

(ஐப்பசி 10 -தசமி திதி- 26.10.2020) 

யாக்ஞவல்கியர்   

(ஐப்பசி 10 -சதயம்- 26.10.2020)                                                                 

ராஜராஜ சோழன்  

(ஐப்பசி 10 -சதயம்- 26.10.2020)                                                                 

சீரடி சாய்பாபா  

(ஐப்பசி 10  -சதயம்- 26.10.2020) 

திருமூல நாயனார்

(ஐப்பசி 15 -அஸ்வினி- 31.10.2020) 

நின்றசீர் நெடுமாற நாயனார்

(ஐப்பசி 16 -பரணி-  01.11.2020) 

இடங்கழி நாயனார்

(ஐப்பசி 17 -கார்த்திகை- 02.11.2020) 

சத்தி நாயனார்

(ஐப்பசி 22  -பூசம்- 07.11.2020) 

தன்வந்திரி  ஜெயந்தி

(ஐப்பசி 28 -திரயோதசி  திதி- 13.11.2020) 

மெய்கண்ட தேவர்

(ஐப்பசி 29 -சுவாதி-  14.11.2020)


சான்றோர் – மலர்வும் மறைவும்


நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை
(பிறப்பு: அக். 19)

மருது சகோதரர்கள் 
(பலிதானம்- அக்.24)

ஊமைத்துரை
(பலிதானம்- அக். 24)

சகோதரி நிவேதிதை
(பிறப்பு- அக்.28)

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
 (பிறப்பு-அக்.30-1908) (நினைவு-அக்.30-1963)

இந்திரா காந்தி
(நினைவு நாள்: அக். 31)

சர்.சி.வி.ராமன்
(பிறப்பு- நவ. 7)

குரு தேக்பகதூர்
(பலிதானம்- நவ. 11)

(பிறப்பு- நவ. 14).



No comments:

Post a Comment