13/04/2021

சித்திரைத் திங்கள்- ஆன்றோரும் சான்றோரும் (2021)

-ஆசிரியர் குழு

கஸ்தூரிபா காந்தி


சித்திரை மாதம் அவதரித்த, உலகு நீங்கிய
ஆன்றோர், சான்றோரின் நினைவிற்குரிய நாட்கள்
இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன:


ஸ்ரீ பிலவ வருடம், சித்திரைத் திங்கள்
(14.04.2021 - 14.05.2021)


ஆன்றோர் திருநட்சத்திரங்கள்


சிறுத்தொண்ட நாயனார்
(சித்திரை 01 – பரணி - 14.04.2021)
(சித்திரை 03 – ரோகிணி -16.04.2021)
(சித்திரை 04 – திருவாதிரை - 17.04.2021)
(சித்திரை 05 – திருவாதிரை -18.04.2021 * பொ.யு.பி:1017)
(சித்திரை 06 – புனர்பூசம் -19.04.2021)
(சித்திரை 06 – புனர்பூசம் -19.04.2021)
(சித்திரை 07- பூசம் - 20.04.2021 * பொ.யு. 1767 - 1847)
(சித்திரை 09 – மகம் -22.04.2021)
(சித்திரை 12 – உத்திரம் – 24.04.2021)
(சித்திரை 12 – திரயோதசி திதி - 25.04.2021)
(சித்திரை 12 – ஹஸ்தம் - 25.04.2021)
(சித்திரை 13 – சித்திரை – 26.04.2021)
(சித்திரை 13 – சித்திரை – 26.04.2021)
(சித்திரை 13 – சுவாதி – 27.04.2021)
(சித்திரை 18 - 01.05.2021)
(சித்திரை 20 – உத்திராடம்- 03.05.2021)
(சித்திரை 23 – சதயம் – 06.05.2021 * பொ.யு. 577- 655)


***

சான்றோர்- மலர்வும் மறைவும்:


அண்ணல் அம்பேத்கர்
(பிறப்பு: ஏப். 14)

விஸ்வேஸ்வரய்யா
(நினைவு: ஏப். 14)

தீரன் சின்னமலை
(பிறப்பு: ஏப். 17)

தாமோதர சாபேக்கர்
(பலிதானம்: ஏப். 18)

தாந்தியா தோபே
(பலிதானம்: ஏப். 18)

ராம்நாத் கோயங்கா

        (பிறப்பு: ஏப். 18) 

சத்திய சாய்பாபா
(முக்தி: ஏப். 24)

மு.வரதராசனார்
(பிறப்பு: ஏப். 28)

கணிதமேதை ராமானுஜன்
(நினைவு: ஏப். 26)

தமிழ்த்தாத்தா உ.வே.சா.
(நினைவு: ஏப். 28)

வீரன் அழகுமுத்துக்கோன்
(நினைவு: ஏப். 29)

கவிஞர் பாரதிதாசன்
(பிறப்பு: ஏப். 29)

சுவாமி சகஜானந்தர்
(நினைவு: மே 1)

தளவாய் வேலுத்தம்பி
(பிறப்பு: மே 6)

ரவீந்திரநாத் தாகூர்
(பிறப்பு: மே 7)

கோபாலகிருஷ்ண கோகலே
(பிறப்பு: மே 9)

கஸ்தூரிபா காந்தி
(பிறப்பு: மே 9)

மொரார்ஜி தேசாய்
(நினைவு: மே 10)

சுத்தானந்த பாரதியார்
(பிறப்பு: மே 11)



 

No comments:

Post a Comment