15/05/2021

வைகாசித் திங்கள்: ஆன்றோரும் சான்றோரும் (2021)

-ஆசிரியர் குழு

அன்னமாச்சார்யார்


வைகாசி மாதம் அவதரித்த, உலகு நீங்கிய ஆன்றோர், சான்றோரின் நினைவிற்குரிய நாட்கள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.


ஸ்ரீ பிலவ வருடம், வைகாசித் திங்கள் 
(15.05.2021 - 14.06.2021)


ஆன்றோர் திருநட்சத்திரங்கள்:

கமலமுனி சித்தர்
(வைகாசி 03 – புனர்பூசம் - 17.05.2021)

சோமாசி மாறனார் நாயனார்
(வைகாசி 05 – ஆயில்யம் – 19.05.2021)  

நம்மாழ்வார்
(வைகாசி 11 – விசாகம் – 25.05.2021)

அன்னமாச்சாரியார் (1408-1503)
(வைகாசி 11 – விசாகம் – 25.05.2021)

காஞ்சி பரமாச்சார்யர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்
(வைகாசி 12 –அனுஷம் – 26.05.2021)

திருஞானசம்பந்த நாயனார்
(வைகாசி 14 – மூலம் – 28.05.2021)

திருநீலநக்கர் நாயனார்
(வைகாசி 14 – மூலம் – 28.05.2021)

திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்

(வைகாசி 14 – மூலம் – 28.05.2021)

முருக நாயனார்
(வைகாசி 14 – மூலம் – 28.05.2021)
\
(வைகாசி 15 - கிருஷ்ணபட்சம் திரிதியை திதி -   29.05.2021)

பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்
(வைகாசி 18- அவிட்டம் – 01.06.2021)

பழனிபோகர் சித்தர்
(வைகாசி 24- பரணி – 07.06.2021)

கழற்சிங்க நாயனார்
(வைகாசி 24- பரணி – 07.06.2021)

திருக்கோஷ்டியூர் நம்பி
(வைகாசி 26 – ரோகிணி – 09.06.2021)

சேக்கிழார்
(வைகாசி 31 – பூசம் – 14.06.2021)

நமிநந்தியடிகள் நாயனார்
(வைகாசி 31 – பூசம் – 14.06.2021)

***

சான்றோர் – மலர்வும் மறைவும்:

மதுரை வைத்தியநாத ஐயர்
(பிறப்பு: மே 16)

ராஜாராம் மோகன்ராய்
(பிறப்பு: மே 22)

செண்பகராமன் பிள்ளை
(பலிதானம்: மே 26)

வீர சாவர்க்கர்
(பிறப்பு: மே 28)

குரு அர்ஜுன் தேவ்
(பலிதானம்: 1606, மே 30)

தேவி அகல்யாபாய்
(பிறப்பு: மே 31)

பிர்ஸா முண்டா
(பிறப்பு: மே 31) (பலிதானம்: ஜூன் 9)

குருஜி கோல்வல்கர்
(நினைவு: ஜூன் 5)

ஜி.டி.பிர்லா
(நினைவு: ஜூன் 11)




No comments:

Post a Comment