16/06/2021

ஆனித் திங்கள்- ஆன்றோரும் சான்றோரும் (2021)

 -ஆசிரியர் குழு


ஸ்ரீ நாதமுனிகள்


ஆனி மாதம் அவதரித்த, உலகு நீங்கிய ஆன்றோர், சான்றோரின் நினைவிற்குரிய நாட்கள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

 

ஸ்ரீ பிலவ வருடம், ஆனித் திங்கள் 

(15.06.2021 - 16.07.2021)

 

ஆன்றோர் திருநட்சத்திரங்கள்:

அமர்நீதி நாயனார்

(ஆனி 3 - பூரம் - 17.06.2021)              

கங்கை தோன்றிய நாள்

(ஆனி 6 - சித்திரை - 20.06.2021) 

பெரியாழ்வார்

(ஆனி 7 - சுவாதி - 21.06.2021) 

நாதமுனிகள்

(ஆனி 8 - அனுஷம் - 22.06.2021)                                               

அருணகிரிநாதர்

(ஆனி 11 - மூலம் - 25.06.2021) 

சுகப்பிரம்ம மகரிஷி

(ஆனி 13 - திருவோணம் -27.06.202) 

ஏயர்கோன் கலிக்காம  நாயனார்

(ஆனி 19 - ரேவதி - 03.07.2021) 

மாணிக்கவாசகர்

(ஆனி 29 - மகம் - 13.07.2021) 

சுவாமி சிவானந்தர்

(முக்தி தினம்: ஆனி 20 - அஸ்வினி - 04.07.2020)


சான்றோர் மலர்வும் மறைவும்: 

விஸ்வநாத தாஸ்
(
பிறப்பு: ஜூன் 16)

சித்தரஞ்சன் தாஸ்
(
மறைவு: ஜூன் 16)

ஜான்சிராணி லட்சுமிபாய்
(
பலிதானம்: ஜூன் 17)

வீர வாஞ்சிநாதன்
(
பலிதானம்: ஜூன் 17)

பி.கக்கன்
(
பிறப்பு: ஜூன் 18)

டாக்டர் ஹெட்கேவார்
(
மறைவு: ஜூன் 21)

சியாம பிரசாத் முகர்ஜி
(
பிறப்பு: ஜூலை 6)
(
பலிதானம்: ஜூன் 23)

ராணி துர்காவதி
(
பலிதானம்: ஜூன் 24)

கண்ணதாசன்
(
பிறப்பு: ஜூன் 24)

ம.பொ.சிவஞானம்
(
பிறப்பு: ஜூன் 26)

பிரசாந்த் சந்திரா மகலனோபிஸ்
(
பிறப்பு: ஜூன் 29) (மறைவு: ஜூன் 28)

தாதாபாய் நவ்ரோஜி
(
மறைவு: ஜூன் 30)

சுவாமி விவேகானந்தர்
(
மறைவு: ஜூலை 4)

இரட்டைமலை சீனிவாசன்
(
பிறப்பு: ஜூலை 7)

மறைமலை அடிகள்

(
பிறப்பு: ஜூலை 15)

காமராஜர்

(
பிறப்பு: ஜூலை 15)

 


No comments:

Post a Comment