13/04/2020

சித்திரைத் திங்கள்- ஆன்றோரும் சான்றோரும்

சுவாமி சகஜானந்தர்

சித்திரை மாதம் அவதரித்த, உலகு நீங்கிய ஆன்றோர், சான்றோரின் நினைவிற்குரிய நாட்கள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.



ஆன்றோர் திருநட்சத்திரங்கள்:


ஸ்ரீ சார்வரி வருடம், சித்திரைத் திங்கள்  (14.04.2020 - 13.05.2020)

திருநாவுக்கரசர் நாயனார் 
(பொ.யு.பி.577-655 - சித்திரை 5 - சதயம் -18.04.2020)

(சித்திரை 11- பரணி - 26.04.2020)
(சித்திரை 13 - ரோகிணி -  26.04.2020)
(சித்திரை 15 - திருவாதிரை - 28.04.2020)
(பொ.யு.பி.1017-1137 - சித்திரை 15 - திருவாதிரை  - 28.04.2020)

(சித்திரை 16 - புனர்பூசம் - 29.04.2020)
(சித்திரை 16 - புனர்பூசம் - 29.04.2020)
(பொ.யு.பி.1767-1847 - சித்திரை 8 -  17 - பூசம் - 30.04.2020) 

சிவஞான சுவாமிகள்
(சித்திரை 18 - ஆயில்யம் - 01.05.2020)
.
(சித்திரை 21 - ஹஸ்தம்- 21 04.05.2020)

இசைஞானியார் நாயனார் 
(சித்திரை 22 - சித்திரை - 05.05.2020)
(சித்திரை 22 - சித்திரை - 05.05.2020)

திருக்குறிப்புத்தொண்ட நாயனார் 
(சித்திரை - 23 - சுவாதி - 06.05.2020)

(சித்திரை- 29 - உத்திராடம் - 12.05.2020)

***

சான்றோர்- மலர்வும் மறைவும்:

அண்ணல் அம்பேத்கர்
(பிறப்பு: ஏப். 14)
.
விஸ்வேஸ்வரய்யா
(நினைவு: ஏப். 14)
.
தீரன் சின்னமலை
(பிறப்பு: ஏப். 17)

ராம்நாத் கோயங்கா
(பிறப்பு: ஏப். 22)
.
தாமோதர சாபேக்கர்
(பலிதானம்: ஏப். 18)
.
தாந்தியா தோபே
(பலிதானம்: ஏப். 18)
.
சத்திய சாய்பாபா
(முக்தி: ஏப். 24)
.
மு.வரதராசனார்
(பிறப்பு: ஏப். 28)
.
கணிதமேதை ராமானுஜன்
(நினைவு: ஏப். 26)
.
தமிழ்த்தாத்தா உ.வே.சா.
(நினைவு: ஏப். 28)
.
வீரன் அழகுமுத்துக்கோன்
(நினைவு: ஏப். 29)

கவிஞர் பாரதிதாசன்
(பிறப்பு: ஏப். 29)

சுவாமி சகஜானந்தர்
(நினைவு: மே 1)

தளவாய் வேலுத்தம்பி
(பிறப்பு: மே 6)

ரவீந்திரநாத் தாகூர்
(பிறப்பு: மே 7)

கோபாலகிருஷ்ண கோகலே
(பிறப்பு: மே 9)

கஸ்தூரிபா காந்தி
(பிறப்பு: மே 9)

மொரார்ஜி தேசாய்
(நினைவு: மே 10)

No comments:

Post a Comment