16/08/2021

ஆவணித் திங்கள்- ஆன்றோரும் சான்றோரும் (2021)

-ஆசிரியர் குழு


திருமுருக கிருபானந்த வாரியார்


ஆவணி மாதம் அவதரித்த, உலகு நீங்கிய
ஆன்றோர், சான்றோரின் நினைவிற்குரிய நாட்கள்
இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன:
ஸ்ரீ பிலவ வருடம், ஆவணித் திங்கள்  (17.08.2021 - 16.09.2021)


ஆன்றோர் திருநட்சத்திரங்கள்:

குங்கிலியக் கலிய நாயனார்
ஆவணி 2 - மூலம் (18.08.2021)

நாராயணகுரு ஜெயந்தி
(ஆக. 20, 1855)

திருமுருக கிருபானந்த வாரியார்
(ஆக. 22, 1906)

ராகவேந்திரர்
ஆவணி 8 -  கிருஷ்ணபக்‌ஷம், துவிதியை திதி (24.08.2021)

கோகுலாஷ்டமி
ஆவணி 14 - ரோகிணி (30.08.2021)

பெரியவாச்சான் பிள்ளை
(ஆவணி 25 - ரோகிணி  (30.08.2021)

சட்டநாத முனி சித்தர்
ஆவணி 15 - மிருகசீரிஷம் (31.08.2021)

செருந்துணை நாயனார்
ஆவணி 19 - பூசம் (04.09.2021)

அதிபத்த நாயனார்
ஆவணி 20 - ஆயில்யம் (05.09.2021)

புகழ்த்துணை நாயனார்
ஆவணி 20 - ஆயில்யம் (05.09.2021)

இளையான்குடிமாற நாயனார்
ஆவணி 21 - மகம் (06.09.2021)

மறைஞானசம்பந்தர்
(ஆவணி 23 - உத்திரம் - 08.09.2020) 

சுவாமி சிவானந்தர்
பிறப்பு: 08.09.1887

குலச்சிறை நாயனார்
ஆவணி 28 - அனுஷம் (13.09.2021)

***

சான்றோர் - மலர்வும் மறைவும்

மதன்லால் திங்ரா
(பலிதானம்: ஆக. 17)

தீரர் சத்தியமூர்த்தி
(பிறப்பு: ஆக. 19)

ஜீவானந்தம்
(பிறப்பு: ஆக. 21)

பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரையார்
(பிறப்பு: ஆக. 24)

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை
(மறைவு: ஆக. 24)

சர்தார் வேதரத்தினம் பிள்ளை
(மறைவு: ஆக. 24)

தண்டபாணி தேசிகர்
(பிறப்பு: ஆக. 27)

வீரன் பூலித்தேவன்
(பிறப்பு: செப். 1)

தாதாபாய் நௌரோஜி

(பிறப்பு: செப். 4)

வ.உ.சிதம்பரம் பிள்ளை
(பிறப்பு: செப். 5)

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்

(பிறப்பு: செப். 5)

ஔவை துரைசாமி
(மறைவு: செப். 5)

மகாகவி பாரதி
(மறைவு: செப். 11)

வினோபா பாவே

(பிறப்பு: செப். 11)

ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளை

(பிறப்பு: செப். 15)

மோக்‌ஷகுண்டம் விஸ்வேஷ்வரையா

(பிறப்பு: செப். 15)

இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி

(பிறப்பு: செப். 16)




No comments:

Post a Comment