13/11/2020

கார்த்திகைத் திங்கள்- ஆன்றோரும் சான்றோரும்

 -ஆசிரியர் குழு


மகாத்மா ஜோதிராவ் புலே


கார்த்திகை மாதம் அவதரித்த, உலகு நீங்கிய
ஆன்றோர், சான்றோரின் நினைவிற்குரிய நாட்கள் 
இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன:

ஸ்ரீ சார்வரி வருடம், கார்த்திகைத் திங்கள்  (16.11.2020 - 15.12.2020)



ஆன்றோர் திருநட்சத்திரங்கள்:

சிறப்புலி நாயனார்

(கார்த்திகை 04 - பூராடம் - 19.11.2020)         

கணம்புல்ல நாயனார்

(கார்த்திகை 14-  கிருத்திகை -  29.11.2020)

திருமங்கை ஆழ்வார்

(கார்த்திகை 14-  கிருத்திகை -  29.11.2020)

திருப்பாணாழ்வார்

(கார்த்திகை 15-  ரோகிணி -  30.11.2020)

பாம்பாட்டி சித்தர்

(கார்த்திகை 16-  மிருகசீரிஷம் -  01.12.2020)

யோகிராம் சுரத்குமார்

(கார்த்திகை 16-  மிருகசீரிஷம் -  01.12.2020)

மெய்ப்பொருள் நாயனார்

(கார்த்திகை 24-  உத்திரம்  -  09.12.2020)

ஆனாய நாயனார்

(கார்த்திகை 25-  ஹஸ்தம் -  10.12.2020)

மூர்க்க நாயனார்

(கார்த்திகை 30-  மூலம்  -  15.12.2020)

லேக்ராஜ் குப்சந்த் கிருபளானி 

(பிரம்ம குமாரிகள் நிறுவனர் - பிறப்பு:  15.12.1876) 



சான்றோர் – மலர்வும் மறைவும்:

லாலா லஜபதி ராய்

(நினைவு: நவ. 17)

..சிதம்பரனார்

(நினைவு: நவ. 18)

இந்திரா காந்தி

(பிறப்பு: நவ. 19)

ஜான்சிராணி லக்ஷ்மிபாய்

(பிறப்பு: நவ.19)

ஏகநாத் ரானடே

(பிறப்பு: நவ. 19)

சத்திய சாய்பாபா

(பிறப்பு: நவ. 23)

மகாத்மா ஜோதிராவ் புலே

(நினைவு: நவ. 28)

ஜெகதீச சந்திரபோஸ்

(பிறப்பு: நவ. 30) (நினைவு: நவ. 23)

வள்ளல் பாண்டிதுரை

(நினைவு: டிச. 2)

குதிராம் போஸ்

(பிறப்பு: டிச. 3)

பாபு ராஜேந்திர பிரசாத்

(பிறப்பு: டிச. 3)

நீலகண்ட பிரம்மச்சாரி

(பிறப்பு: டிச. 4)

மகரிஷி அரவிந்தர்

(நினைவு: டிச. 5)

ஆறுமுக நாவலர்

(நினைவு: டிச. 5)

அண்ணல் அம்பேத்கர்

(நினைவு: டிச. 6)

ராஜாஜி

(பிறப்பு: டிச. 10) (நினைவு: டிச. 25)

மகாகவி பாரதி

(பிறப்பு: டிச. 11)

வல்லபபாய் படேல்

(நினைவு: டிச. 15)



No comments:

Post a Comment