ராஜராஜசோழன் |
ஐப்பசி மாதம் அவதரித்த, உலகு நீங்கிய
ஆன்றோர், சான்றோரின் நினைவிற்குரிய நாட்கள்
இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன:
ஸ்ரீ பிலவ வருடம், ஐப்பசித் திங்கள் (18.10.2021 – 16.11.2021)
ஆன்றோர் திருநட்சத்திரங்கள்:
திருமூல நாயனார்
ஐப்பசி 4 - அஸ்வினி (21.10.2021)
நின்றசீர் நெடுமாற நாயனார்
ஐப்பசி 5 - பரணி (22.10.2021)
இடங்கழி நாயனார்
ஐப்பசி 6 - கார்த்திகை (23.10.2021)
சக்தி நாயனார்
ஐப்பசி 11 – பூசம் (28.10.2021)
தன்வந்திரி ஜெயந்தி
ஐப்பசி 17 - திரயோதசி திதி (03.11.2021)
மெய்கண்ட தேவர்
ஐப்பசி 19 - சுவாதி (05.11.2021)
பூசலார் நாயனார்
ஐப்பசி 20 - அனுஷம் (06.11.2021)
ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
ஐப்பசி 22 - மூலம் (08.11.2021)
மணவாள மாமுனிகள்
ஐப்பசி 22 - மூலம் (08.11.2021)
பொய்கையாழ்வார்
ஐப்பசி 25 - திருவோணம் (11.11.2021)
பூதத்தாழ்வார்
ஐப்பசி 26 - அவிட்டம் (12.11.2021)
யாக்ஞவல்கிய மகரிஷி
ஐப்பசி 27 - சதயம் (13.11.2021)
பேயாழ்வார்
ஐப்பசி 27 - சதயம் (13.11.2021)
கனகதாசர்
ஐப்பசி 27 - சதயம் (13.11.2021)
ஐப்பசி 27 - சதயம் (13.11.2021)
பேயாழ்வார்
ஐப்பசி 27 - சதயம் (13.11.2021)
கனகதாசர்
ஐப்பசி 27 - சதயம் (13.11.2021)
***
நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை
(பிறப்பு: அக். 19)
மருது சகோதரர்கள்
(பலிதானம்- அக்.24)
ஊமைத்துரை
(பலிதானம்- அக். 24)
சகோதரி நிவேதிதை
(பிறப்பு- அக்.28)
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
(பிறப்பு-அக்.30-1908) (நினைவு-அக்.30-1963)
டாக்டர் ஹோமி ஜகாங்கீர் பாபா
(பிறப்பு- அக்.30)
சுவாமி தயானந்த சரஸ்வதி
(பிறப்பு- அக்.31)
சர்தார் வல்லபபாய் பட்டேல்
(பிறப்பு-அக்.31)
இந்திரா காந்தி
(நினைவு: அக். 31)
தேசபந்து சித்தரஞ்சன்தாஸ்
(பிறப்பு- நவ. 5)
சர்.சி.வி.ராமன்
(பிறப்பு- நவ. 7)
விபின் சந்திர பால்
(பிறப்பு-நவ. 7)
குரு தேக்பகதூர்
(பலிதானம்- நவ. 11)
மௌலானா அபுல் கலாம் ஆசாத்
(பிறப்பு: நவ. 11)
மதன்மோகன் மாளவியா
(நினைவு- நவ. 12)
சங்கரதாஸ் சுவாமிகள்
(நினைவு- நவ. 13)
ஜவஹர்லால் நேரு
(பிறப்பு- நவ. 14).
No comments:
Post a Comment