16/09/2021

புரட்டாசித் திங்கள் - ஆன்றோரும் சான்றோரும் (2021)

 -ஆசிரியர் குழு  


புரட்டாசி மாதம் அவதரித்த, உலகு நீங்கிய
ஆன்றோர், சான்றோரின் நினைவிற்குரிய நாட்கள்
இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன:

ஸ்ரீ பிலவ வருடம், புரட்டாசித் திங்கள் (17.09.2021 - 17.10.2021)

 

ஆன்றோர் திருநட்சத்திரங்கள்:

நரசிங்க முனையரையர் நாயனார்

புரட்டாசி 04 - சதயம் (20.09.2021)

அப்பைய தீட்சிதர்

புரட்டாசி 05 - பூரட்டாதி ((21.09.2021)

உருத்திர பசுபதி நாயனார்
புரட்டாசி 08 - அஸ்வினி (24.09.2021)

திருநாளைப்போவார் நாயனார் ( நந்தனார்)
புரட்டாசி 11 - ரோகிணி (27.09.2021)

மாதா அமிர்தானந்தமயி தேவி
(பிறந்த நாள்: செப். 27)

இடைக்காடர் சித்தர் குருபூஜை
புரட்டாசி 13 - திருவாதிரை (29.09.2021)

போதேந்திர சரஸ்வதி சுவாமிகள் குருபூஜை

புரட்டாசி 17 - மகம் (03.10.2021)

அருணந்தி சிவாச்சாரியார்
புரட்டாசி 18 - பூரம் (04.10.202!)

திருவருட்பிரகாச ராமலிங்க வள்ளலார்
புரட்டாசி 19 - உத்திரம் (05.10.2021)

ஏனாதி நாயனார்
புரட்டாசி 28 - உத்திராடம் (14.10.2021)

வேதாந்த தேசிகர்
புரட்டாசி 29 - திருவோணம் (15.10.2021)


***
சான்றோர் - மலர்வும் மறைவும்

மேடம் காமா
(பிறப்பு: செப். 24)

பண்டிட் தீனதயாள் உபாத்யாய
(பிறப்பு: செப். 25)

ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
(பிறப்பு: செப். 26)

பகத்சிங்
(பிறப்பு: செப். 28)

அன்னிபெசன்ட் அம்மையார்
(பிறப்பு: அக். 1)

மகாத்மா காந்தி
(பிறப்பு: அக். 2)

லால்பகதூர் சாஸ்திரி

(பிறப்பு: அக். 2)

காமராஜர்

(மறைவு: அக். 2)

டி.வி.ராமசுப்பையர்
(பிறப்பு: அக். 2)

ம.பொ.சிவஞானம்
(மறைவு: அக். 3)

திருப்பூர் குமரன்
(பிறப்பு: அக். 4)

சுப்ரமணிய சிவா
(பிறப்பு: அக். 4)

மு.வரதராசனார்
(மறைவு: அக். 10.)

ஜெயபிரகாஷ் நாராயணன்
(பிறப்பு: அக். 11) (மறைவு: அக். 8)

கே.பி.சுந்தராம்பாள்
(பிறப்பு: அக். 11)

சகோதரி நிவேதிதை
(மறைவு: அக். 13)

ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
(பிறப்பு: அக். 15)

வீரபாண்டிய கட்டபொம்மன்
(பலிதானம்: அக். 16)

No comments:

Post a Comment