16/11/2021

கார்த்திகைத் திங்கள்- ஆன்றோரும் சான்றோரும் (2021)

  -ஆசிரியர் குழு

ராஜாஜி


கார்த்திகை மாதம் அவதரித்த, உலகு நீங்கிய
ஆன்றோர், சான்றோரின் நினைவிற்குரிய நாட்கள்
இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன:

ஸ்ரீ பிலவ வருடம், கார்த்திகைத் திங்கள் (17.11.2021 - 15.12.2021)



ஆன்றோர் திருநட்சத்திரங்கள்:
  

கணம்புல்ல நாயனார்

(கார்த்திகை 3 -  கிருத்திகை - 19.11.2021)

திருமங்கை ஆழ்வார்

(கார்த்திகை 3 -  கிருத்திகை - 19.11.2021)

திருப்பாணாழ்வார்

(கார்த்திகை 4 ரோகிணி -  20.11.2021)

புட்டபர்த்தி ஶ்ரீ சத்ய சாய்பாபா

(தோற்றம்: 23.11.1926)

மெய்ப்பொருள் நாயனார்

(கார்த்திகை  13 உத்திரம்  - 29.11.2021 )

ஆனாய நாயனார்

(கார்த்திகை 14 ஹஸ்தம் -   30.11.2021)

பாம்பாட்டி சித்தர்

(கார்த்திகை  15 மிருகசீரிஷம் - 01.12.2021)

யோகிராம் சுரத்குமார்

(கார்த்திகை  15 மிருகசீரிஷம் -  01.12.2021 )

மூர்க்க நாயனார்

(கார்த்திகை 19 மூலம்  -  05.12.2021)

சிறப்புலி நாயனார்

(கார்த்திகை  20பூராடம் -  06.12.2021)     

லேக்ராஜ் குப்சந்த் கிருபளானி 

(பிரம்ம குமாரிகள் நிறுவனர் - பிறப்பு:  15.12.1876

***
சான்றோர் – மலர்வும் மறைவும்:

லாலா லஜபதி ராய்

(நினைவுநவ. 17)

..சிதம்பரனார்

(நினைவுநவ. 18)

இந்திரா காந்தி

(பிறப்புநவ. 19)

ஜான்சிராணி லக்ஷ்மிபாய்

(பிறப்புநவ.19)

ஏகநாத் ரானடே

(பிறப்புநவ. 19)

சத்திய சாய்பாபா

(பிறப்புநவ. 23)

மகாத்மா ஜோதிராவ் புலே

(நினைவுநவ. 28)

ஜெகதீச சந்திரபோஸ்

(பிறப்புநவ. 30) (நினைவுநவ. 23)

வள்ளல் பாண்டிதுரை

(நினைவுடிச. 2)

குதிராம் போஸ்

(பிறப்புடிச. 3)

பாபு ராஜேந்திர பிரசாத்

(பிறப்புடிச. 3)

நீலகண்ட பிரம்மச்சாரி

(பிறப்புடிச. 4)

மகரிஷி அரவிந்தர்

(நினைவுடிச. 5)

ஆறுமுக நாவலர்

(நினைவுடிச. 5)

அண்ணல் அம்பேத்கர்

(நினைவுடிச. 6)

ராஜாஜி

(பிறப்புடிச. 10) (நினைவுடிச. 25)

மகாகவி பாரதி

(பிறப்புடிச. 11)

வல்லபபாய் படேல்

(நினைவுடிச. 15)


No comments:

Post a Comment